ரோஜாவின் பெயர் – 1

ஊம்பர்ட்டோ எக்கோவின் நாவல்கள் பற்றி கருத்து சொல்லும் அளவுக்கு நான் அவரைப் படித்திருக்கவில்லை. ஃபூக்கோஸ் பெண்டுலம் நாவலை என்னால் படிக்க முடியவில்லை. ரோஜாவின் பெயரை ஒருமுறை பாதி படித்து விட்டு அலுத்துப் போய் விட்டு விட்டேன். ஆனால் அந்த நாவல் திரைப்படமாக வந்த போது பார்த்து மிரண்டு போனேன். இயக்கியவர், நான் எப்போதுமே பெரிதும் சிலாகிக்கும் ஃப்ரெஞ்ச் இயக்குனர் Jean-Jacques Annaud. Wolf Totem, Seven Years in Tibet படங்கள் ஞாபகம் இருக்கிறதா? ரோஜாவின் பெயர் … Read more

ஐரோப்பிய சினிமா: ஓர் அறிமுகம்

வரும் நவம்பர் எட்டாம் தேதி பாண்டிச்சேரியில் ஒரு சினிமா பட்டறை நடத்தலாம் என்று திட்டம். திருவண்ணாமலையில் நடந்தது போல. காலை பத்து மணிக்கு என் உரை ஆரம்பித்து விடும். மாலை ஆறு மணி வரை நடக்கும். சென்ற முறை போல் அல்லாமல் இந்த முறை பார்வையாளர்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு பதில் அளிப்பேன். அதற்கும் நேரம் ஒதுக்கித்தான் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படும். நவம்பர் எட்டாம் தேதி. சனிக்கிழமை. சென்ற ஆண்டு ஜெயமோகனின் கட்டண உரை பெங்களூரில் நடந்தது. நல்ல … Read more