ஃபூக்கோவின் குஞ்சாமணி

காலையிலேயே ஒரு நண்பர் ஃபோன் செய்து, ஒரு இத்தாலிய நாவலை ஆங்கிலம் வழியாகத் தமிழில் மொழிபெயர்க்கப் போவதாகச் சொன்னார். உங்களுக்கு அவ்வளவாக ஆங்கிலம் தெரியாதே, என்ன செய்வீர்கள் என்றேன். இப்போதெல்லாம் மொழிபெயர்ப்புக்கு எந்த மொழியும் தேவையில்லை, க்ரோக்கிடம் கொடுத்தால் போதும், இத்தாலிய மொழியிலிருந்தே நேரடியாகத் தமிழுக்கு மொழிபெயர்த்து விடலாம் என்றார். அதோடு விட்டிருக்கலாம். விதி யாரை விட்டது? என்ன நாவல் என்று கேட்டுத் தொலைத்தேன். ஃபூக்கோவின் குஞ்சாமணி என்றார். ஐயோ. பயப்படாதீர்கள். க்ரோக்கிடம் போவதற்கு முன்னால் கூகிள் … Read more