மொழியும் நுண்ணுணர்வும்… : கடலூர் சீனுவின் கடிதத்தை முன்வைத்து
டியர் சாரு, தளம் வாசித்தேன்.எம்.டி.எம். மொழியாக்க சர்ச்சையில் மிக முக்கியான ஒன்று எது என்றால், நான்கு ஐந்து எழுத்தாளர்கள் அந்த நூலை வாசித்ததாகவும் தன்னால் “இயல்பாக” வாசிக்க முடிந்ததாகவும், சிரமமான சில இடங்களை இரண்டு முறை வாசித்தால் புரிந்து விடுகிறது என்றும் போட்டிருக்கும் பதிவுகள். மொழி சார்ந்த நுண்ணுணர்வு என்ற ஒன்றே கிஞ்சித்தும் இல்லாத ஒருவரால் மட்டுமே இப்படி ஒரு மொழிபெயர்ப்பை செய்ய முடியும். மொழிசார்ந்த நுண்ணுணர்வு கிஞ்சித்தும் இல்லாத ஒருவரே ”என்னால் சரளமாக வாசிக்க முடிந்தது, … Read more