என் மரணத்தை விரும்பும் அன்பர்கள்
நேசராஜ் என் நீண்ட கால நண்பர். தர்மபுரியில் வசிக்கிறார். அஞ்சல் துறையில் நான் ஸ்டெனோவாகப் பணிபுரிந்து கொண்டிருந்த காலத்தில் நேசராஜ் அஞ்சல் துறையின் தொழிற்சங்கத் தலைவராக இருந்தார். அந்தப் பதவி de facto Postmaster General மாதிரி. அதிகாரிகளை நடுங்கச் செய்யும் பதவி. நேசராஜ் தீவிர இலக்கிய வாசகர். அதனால் அவரும் நானும் அப்போதிருந்தே நண்பர்கள். இத்தனை காலத்துக்குப் பின்பும் அந்த நட்பு தொடர்கிறது. இப்போது அந்த நட்பு இன்னும் பலப்பட்டிருக்கிறது. அதேபோல் அவரது வாசிப்பும். ஃபேஸ்புக்கில் … Read more