தியாகராஜா ஸ்பெஷல் எடிஷன்: ஒன்பது பிரதிகள்
ஒருமுறை சீனி எனக்குப் பிடித்த நூறு புத்தகங்களின் பெயர் கேட்டார். கொடுத்தேன். பார்த்து விட்டு அவர் ஒரு ஆச்சரியத்தைப் பகிர்ந்து கொண்டார். அதில் உள்ள தொண்ணூறு புத்தகங்கள் ஓஷோவின் நூறு நூல் பட்டியலில் இருந்ததாம். அதில் இரண்டு புத்தகங்கள் மிகெய்ல் நெய்மி எழுதிய தெ புக் ஆஃப் மிர்தால், கலீல் ஜிப்ரான் எழுதிய ப்ராஃபட். இருவரும் நண்பர்கள். இருவரும் லெபனானைச் சேர்ந்தவர்கள். இந்த இரண்டில் ப்ராஃபட் என்ற நூல் பைபிள் அளவுக்கு உலகம் முழுவதும் பிரபலமான புத்தகம். … Read more