நான்தான் ஔரங்ஸேப்… முன்பதிவுத் திட்டம் (இன்னும் இரண்டு தினங்கள்)

நான்தான் ஔரங்ஸேப் இன்னும் இரண்டு தினங்களில் கைக்கு வந்து விடும்.  முன்வெளியீட்டுத் திட்டத்தில் சலுகை விலையில் நாவலை வாங்க விரும்புபவர்கள் இந்த இரண்டு தின்ங்களில் பணம் அனுப்பினால் அதனால் இரண்டு அனுகூலங்கள்.  சலுகை விலையில் கிடைக்கும்.  இரண்டு, நாவலில் என் கையெழுத்தும் இருக்கும். 

அதற்கான விவரங்கள்:  

https://tinyurl.com/naanthaanaurangazeb