ஸீரோ டிகிரி: பல்லவி

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஸீரோ டிகிரி ஆங்கிலத்தில் வெளிவந்த போது அதற்கு பல்லவி எழுதிய மதிப்புரையின் லிங்கைக் கொடுத்திருக்கிறேன். பல்லவி தொடர்ந்து புத்தக அறிமுகங்களும் மதிப்புரைகளும் எழுதுபவர். அவர் எழுதிய மதிப்புரைகளிலேயே மிக அதிக அளவுக்கு எதிர்வினைகளும் வசைகளும் கிடைக்கப் பெற்ற மதிப்புரை ஸீரோ டிகிரி நாவலுக்கு எழுதப்பட்டதுதான்.

லிங்க்:
On Charu Nivedita’s ‘Zero Degree’ (Trans. by Pritham K. Chakravarthy & Rakesh Khanna) | In a Brown Study (wordpress.com)