நான்தான் ஔரங்ஸேப்… சிறப்புப் பதிப்பு வந்து சேர்ந்து விட்டது. கையெழுத்திட்டு பதிப்பகத்திடம் கொடுத்து அவர்கள் அதை குரியர் செய்ய வேண்டும். உங்கள் கைகளுக்குக் கிடைக்க இரண்டொரு தினங்கள் எடுக்கும். இதுவரை எனக்கு முகவரி தராத நண்பர்கள் உடனடியாக முகவரியை அனுப்பித் தாருங்கள்.
charu.nivedita.india@gmail.com