இமயா என்ற சிறுமிக்கு ஒரு கடிதம்…

டியர் இமயா

நீ எழுதியிருந்த ஒரு கவிதையை நேற்று எதேச்சையாகப் பார்த்தேன். அதில் இருந்த உணர்வு அலைகளில் நானும் ஆழ்ந்தேன். தமிழ்நாட்டில் வளரும் ஒரு பதின்மூன்று வயதுக் குழந்தைக்கு இப்படி ஒரு கவிதை எழுத வாய்ப்பது வரம் என்றே கருதுகிறேன். நான் என்னுடைய பதின்பருவத்தில் ஆங்கிலம் கற்றுக் கொண்டு படிக்க ஆரம்பித்த போது முதலில் படித்தது ரெய்னர் மரியா ரில்கே என்ற ஆஸ்த்ரியக் கவியைத்தான். இப்போதும் அவரைப் படிக்கிறேன். அவருடைய கவிதைகள் சிலவற்றை உனக்கு வாசிக்கத் தருகிறேன். இதுவரை நீ அவரைப் படிக்காதிருந்தால்.

உன் கவிதை

நீ வாசிக்கக் கூடிய ரில்கேவின் கவிதைகள் சில:

My eyes already touch the sunny hill.
going far ahead of the road I have begun.
So we are grasped by what we cannot grasp;
it has inner light, even from a distance-

and charges us, even if we do not reach it,
into something else, which, hardly sensing it,
we already are; a gesture waves us on
answering our own wave…
but what we feel is the wind in our faces.

***

Put out my eyes, and I can see you still,

Slam my ears to, and I can hear you yet;

And without any feet can go to you;

And tongueless, I can conjure you at will.

Break off my arms, I shall take hold of you

And grasp you with my heart as with a hand;

Arrest my heart, my brain will beat as true;

And if you set this brain of mine afire,

Then on my blood-stream I yet will carry you.

***

Black Cat

A ghost, though invisible, still is like a place
your sight can knock on, echoing; but here
within this thick black pelt, your strongest gaze
will be absorbed and utterly disappear:

just as a raving madman, when nothing else
can ease him, charges into his dark night
howling, pounds on the padded wall, and feels
the rage being taken in and pacified.

She seems to hide all looks that have ever fallen
into her, so that, like an audience,
she can look them over, menacing and sullen,
and curl to sleep with them. But all at once

as if awakened, she turns her face to yours;
and with a shock, you see yourself, tiny,
inside the golden amber of her eyeballs
suspended, like a prehistoric fly.

சாரு