இலக்கியம் பற்றிய என் அணுகுமுறை என்ன? இலக்கியத்தில் என் அடிப்படைகள் என்ன? – இந்த விஷயங்களைப் பற்றி இன்று எழுதப் போகிறேன். இது தயிர்வடை சென்ஸிபிலிட்டி அல்லது பிராமண அழகியல் என்ற என் கட்டுரைக்கு அராத்து எழுதியிருந்த எதிர்வினைக்கு பதிலாக அமையும். மாலைக்குள் முடித்து விடுவேன்.
இன்னொரு விஷயம். இந்தத் தளத்தை குறைந்த பட்சம் 8000 பேர் அதிக பட்சம் 10000 பேர் படிக்கிறார்கள். அவர்களில் 45 பேர்தான் சந்தாத் திட்டத்தில் இணைந்திருக்கிறார்கள். 35 பேர் முந்நூறு ரூபாயும், பத்து பேர் ஆயிரம், இரண்டாயிரம், ஐயாயிரம் என்றும் அனுப்பியிருக்கிறார்கள். இது மிகவும் துரதிர்ஷ்டமான எண்ணிக்கை. ஒரு முந்நூறு பேராவது இந்தத் திட்டத்தில் இணைந்தால்தான் இதை ஒரு பயனுள்ள திட்டமென்று சொல்ல முடியும். இது இதில் உள்ள எதிர்மறை அம்சம்.
ஆனால் பாராட்ட வேண்டிய அம்சம் என்னவென்றால், என்னுடைய நீண்டகால நண்பர்கள், நீண்ட கால வாசகர்கள் ஐந்தாயிரம் பத்தாயிரம் என்று அனுப்பி வைத்து எனக்கு எப்போதும் போலவே உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்தார்கள். இப்படித்தான் நடக்கும் என்று சீனி சொன்னார். அதன்படியே நடந்துள்ளது. இன்னும் 24 தினங்கள் உள்ளன. குறைந்த பட்ச நன்கொடை 300 ரூ. என்று முந்நூறு பேராவது அனுப்பினால்தான் இந்தத் திட்டத்தைத் தொடர முடியும். இல்லாவிட்டால் என் நண்பர்களுக்காக எழுத வேண்டியதுதான்.
ஜீபே அனுப்புவதற்கான தொலைபேசி எண்:
92457 35566
பெயர் ராஜா என்று வரும். தயங்க வேண்டாம். அவர்தான் இந்த விஷயத்தில் என் அட்மின்.
வங்கி மூலம் அனுப்புவதற்கு:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604