பூச்சி – 34
கணேஷ் அன்புவின் கடிதம். கடிதத்தின் ஆரம்பத்தில் எனக்கு ஒரு பாராட்டு வார்த்தை உள்ளது. ”உங்களது அர்ப்பணிப்பும், மெனக்கெடலும் மேலும் மேலும் என்னை வியக்க வைக்கிறது என்று சொல்லிவிட்டே மேற்கொண்டு தொடர்கிறேன்.” ஏன் ஐயா, யாரை யார் பாராட்டுவது? நட்பின் காரணமாகத் தோள் மீது கை போட்டால் இருவரும் சமம் என நினைத்துக் கொள்வதா? அமார்த்யா சென்னிடம் போய் “உங்கள் அர்ப்பணிப்பு என்னை வியக்க வைக்கிறது” என்று சொல்ல முடியுமா? சொல்லலாம். சொல்பவர் அமார்த்யா சென்னை விடப் பெரிய … Read more