ராஸ லீலா விமர்சனக் கூட்டம் – இன்று மாலை

ராஸ லீலா விமர்சனக் கூட்டம் இன்று மாலை 5:30 மணிக்கு நடக்கிறது. இடம்: TAG மையம், ஆழ்வார்பேட்டை. அரங்கில் சாரு நிவேதிதாவின் அனைத்து புத்தகங்களும் 20% தள்ளுபடியில் கிடைக்கும். போஸ்டர் வடிவமைப்பு: சுப்ரமணியன்

தமிழ் எழுத்தாளன்

கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும் என்ற என்னுடைய சிறுகதையில் எழுத்தாளர் என்ற வார்த்தை ஒழுத்தாளன் என்றே குறிக்கப்பட்டிருக்கும்.  அதற்குக் காரணம், இந்த சூழல் மீது நான் கொண்டுள்ள அதிருப்தியும் வெறுப்பும்.   ஏன் அதிருப்தி என்பதற்கு பின்வரும் நேர்காணலைப் படித்துப் பாருங்கள்.  எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி சுஜாதா குமுதம் லைஃப் பத்திரிகைக்கு அளித்த பேட்டி இது.  சுஜாதாவுக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டி வந்த போது வீட்டில் பணம் இல்லை.  வசித்துக் … Read more

ராஸ லீலா – விமர்சனக் கூட்டம்

நண்பர்களே, வரும் 25-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5.45 மணிக்கு ராஸ லீலா பற்றிய கூட்டம் நடைபெறுகிறது. பேசுபவர்: அழகிய சிங்கர். தலைமை: ரவி தமிழ்வாணன். கூட்டம் மிகச் சரியாக ஆறரை மணிக்கு ஆரம்பித்து விடும். தேநீர் நேரம் 5.45. ரவி தமிழ்வாணன் நேரம் கடைப்பிடிப்பதில் ராணுவ ஒழுங்குக்குப் பேர் போனவர். TAG கூட்டங்கள் அனைத்துமே மிகச் சரியான நேரத்தில் ஆரம்பித்து எட்டு மணிக்கு முடிந்து விடும் என்று அறிகிறேன். இந்த ஆண்டு என்னுடைய புத்தக வெளியீட்டு … Read more

எக்ஸைல் – மின்னூல்

எக்ஸைல் மின்னூலாகக் கிடைக்கிறது. விலை ரூ. 200. தற்போது தள்ளுபடி விலையில் ரூ. 140. https://play.google.com/store/books/details?id=DX1DDQAAQBAJ   *** சாரு நிவேதிதாவின் மற்ற மின்னூல்களை வாங்க: https://play.google.com/store/books/author?id=Charu+Nivedita பின்குறிப்பு: மின்னூலின் வலது மேல் ஓரத்தில் நான்கு கோடுகள் இருக்கும். அதை சொடுக்கினால், உள்ளடக்கம் (contents) காண்பிக்கும். எந்த chapter க்கு செல்ல வேண்டுமோ, அங்கு போகலாம். கோடுகள் அருகில் Aa என்று இருக்கும். அதை சொடுக்கினால், View என்று இருக்கும். அதில் Flowing Text / Scanned … Read more