சூரியனுக்கு அருகில் ஒரு வீடு
மனுஷ்ய புத்திரனின் கவிதை வெளியீட்டு விழாவுக்குப் போகாதது சற்று ஏமாற்றமாக உள்ளது. சூரியனுக்கு அருகில் ஒரு வீடு இன்னும் படிக்கவில்லை. படிக்க வேண்டும். அதற்கு இடையில் அதில் உள்ள கடைசியாக என்ற கவிதையை எடுத்து ரொம்பப் பிடித்தது என்று சொல்லி கணேஷ் அன்பு வாசகர் வட்டத்தில் பகிர்ந்து இருந்தார். உடனே Guru Manutd என்ற வாசக நண்பர் அந்தக் கவிதை போலவே அமேலி என்ற பிரபலமான ஃப்ரெஞ்ச் படத்தில் வருகிறது என்று சொல்லி அந்த வசனத்தையும் எழுதியிருந்தார். … Read more