இதிகாசங்களைத் திரும்ப எழுதுதல்
நன்றி: தடம், ஜூன் 2018 இராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களின் கதைகளை திரும்பத் திரும்ப எழுதிப் பார்பது நடக்கிறதே. அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? இன்றைய இந்தியா முழுவதுமே இந்தப் போக்கு இருந்து வருகிறது. அதுவே தமிழிலும் பிரதிபலிக்கிறது. இதை ஒருவிதமான இந்துத்துவ மீட்டுருவாக்கம் என்றே சொல்ல வேண்டும். சி.சு. செல்லப்பாவும், க.நா.சு.வும் தொடங்கி வைத்த நவீனத்துவம் (modernism) பின்னர் பின்நவீனத்துவமாக மாற்றம் அடைந்து இப்போது சடாரென்று திரும்பி 100 ஆண்டுகள் பின்னே போய் விட்டது. … Read more