நாணயத்தின் இன்னொரு பக்கம்… (2)

நாணயத்தின் இன்னொரு பக்கம் என்ற நேற்றைய கட்டுரையில் ஒரு பகுதியைத் திட்டி என் அருமை வாசகி வெரோனிகா ஃப்ரான்ஸிலிருந்து கடிதம் எழுதியிருக்கிறார்.  அந்தக் கட்டுரையில் ஆட்சேபணைக்குரிய பகுதியாக வெரோனிகாவுக்குத் தோன்றியிருப்பது இதுதான்: ”கவிதையை நீங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்?”  இந்தக் கேள்வியை உலகின் முக்கியமான எழுத்தாளர்களிடமும் கவிகளிடமும் கேட்டு அதை ஒரு ஆந்தாலஜியாகத் தொகுக்கிறார் ஒரு பேராசிரியர்.  அவர் ஒரு கவி.  வந்த பதில்களிலேயே உங்கள் பதில் தான் மிகவும் சுவாரசியமானது; ஆழமானது என்று அவர் பதில் போட்டார்.  … Read more