ஸ்லீப்லெஸ் நைட்

அவந்திகா அடிக்கடி என்னிடம் வந்து நீ எனக்குக் கடவுளின் கொடை என்று ஆங்கிலத்தில் சொல்லும் போது நான் ஒரு மாதிரியாகப் பார்ப்பேன்.  அது எப்படி சம்பாதிக்காமல் வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு கணவனை ஒரு மனைவிக்குப் பிடிக்க முடியும் என்பது என் உள்ளார்ந்த சந்தேகம்.  ஒருவேளை இவள் விமர்சகர் வட்டத்தில் இருக்கிறாளோ என்று கூட நினைத்திருக்கிறேன் என்றால் பாருங்களேன். ஆனால் சமீபத்தில் அவள் ஒரு ஆத்மார்த்தமான குரலில் (அப்படி என்று ஒரு குரல் இருக்கிறதா?  அதெல்லாம் எனக்குத் … Read more

படித்ததில் பிடித்தது…

ஹ்யூமருக்கு டைமிங் சென்ஸ் ரொம்ப முக்கியம்னு சொல்வாங்க.  ட்ராஜடிக்கும் டைமிங் சென்ஸ் ரொம்ப முக்கியம்தான் போல.  மாசக் கடேசில போட்டதால யாரும் பணம் அனுப்பல.  ஒரு அய்நூர் ரூவா வந்துது. அநேகமா இன்னோர் தடவைப் போட்டுட்டு இனிமே பணம் அனுப்புங்க பிஸினஸை விட்டுர்லாம்னு இருக்கேன்.  பார்க்கலாம்.  இப்டியா ரொம்ப சோகத்துல இருந்த டைம்ல மதுரை அருணாசலம் எழுதின ஃபேஸ்புக் பதிவு ஒன்னு படிச்சு செம ஜாலியாப் போச்சு.  பின்னால வருது.  இது சம்பந்தமா என் மேல கேசு … Read more