மார்க்கும் ரேச்சலும் : சிறுகதை : உமா கதிர்

உமா கதிர்: ஓர் அறிமுகம் சமீபத்திய என் சிங்கப்பூர் பயணம் பற்றி நான் ஒன்றும் எழுதவில்லையே என்று நண்பர்கள் பலர் அன்புடன் விசாரித்தனர்.  கடுமையான வேலைதான் காரணம்.   வீடு மாற்றினோம்.  என் 5000 புத்தகங்களையும் அடுக்க வேண்டும்.  அவந்திகா தான் அடுக்கினாள்.  ஆனால் அதற்கான மாரல் சப்போர்ட் கொடுப்பதிலேயே நான் களைத்து விட்டேன்.  என்னுடைய 35 ஆண்டுக் கால நண்பரான அழகிய சிங்கர் தான் 40 ஆண்டுகளாய் எழுதிய சிறுகதைகள் அடங்கிய தொகுப்பைக் கொடுத்து இது பற்றிப் … Read more