குட்டிக் கதை : நிர்மல்

இந்த ஆண்டு புத்தக விழாவில் அராத்துவோடு சேர்ந்து நிர்மலும் கலக்கப் போகிறார்.  சந்தேகம் இல்லை.  பின்வரும் குட்டிக் கதை – பாட்டி கதை என்றும் சொல்லலாம் – நிர்மல் எழுதியது.

ஒரு ஊர்ல ஒரு வீட்ல ஒரு பாட்டி இருந்திச்சாம்.  அது வெத்தலையில தடவின சுண்ணாம்பு மீதியை அதன் கை விரலால் எப்பொழுதும் சுவற்றில் தடவுமாம். பாட்டி செத்துப் போயி பல வருஷம் கழிச்சி பாட்டி இருந்த வீட்டுக்கு வந்த கம்ப்யூட்டர் பேரன்  பைனரி டிஜிட்டுகளால் பாட்டி எழுதிய கவிதையை மொழியெர்த்துக் கொண்டிருக்கிறானாம்.

 

Comments are closed.