சினிமா : ஆனந்த் பட்வர்தன் :: தமிழ் ஸ்டுடியோ

தமிழ் ஸ்டுடியோவின் இந்த வார திரையிடல்கள்: (சென்னை, கோவை, புதுவை, காஞ்சிபுரம், தர்மபுரி)

திரையிடல் 1: குழந்தைகள் ரசனை வளர்க்கும் திரையிடல் தொடக்க விழா

03-08-2014, ஞாயிறு, மாலை 5 மணிக்கு @ சாதனா நாலெட்ஜ் பார்க், பிளாட் நம்பர் 367, 32வது தெரு, 6வது செக்டார், கே.கே. நகர் தொடர்புக்கு: 7299855111
—————————————————-——–————————————————-
திரையிடல் 2: ஆனந்த் பட்வர்தன் படங்கள் திரையிடல் – கோவை (கோணங்கள்)

02-08-2014, சனிக்கிழமை, மாலை 5.45 மணிக்கு @ பெர்க்ஸ் மினி திரையரங்கம், கோவை

திரையிடப்படும் படங்கள்: நர்மதா டையரி மற்றும் பிஷிங்: இன் தி சீ ஆப் கிரேட் 
—————————————————–——-————————————————–
திரையிடல் 3: ஆனந்த் பட்வர்தன் படங்கள் திரையிடல் – காஞ்சிபுரம்

03-08-2014, ஞாயிறு, காலை 10 மணிக்கு @ பச்சையப்பா பள்ளி (மூங்கில் மண்டபம் சிக்னல், பேருந்து நிலையம் அருகில்) தொடர்புக்கு: 9941580650

திரையிடப்படும் படங்கள்: நர்மதா டையரி மற்றும் பிஷிங்: இன் தி சீ ஆப் கிரேட் 
—————————————————-——–————————————————-
திரையிடல் 4: ஆனந்த் பட்வர்தன் படங்கள் திரையிடல் – சென்னை (பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை)

03-08-2014, ஞாயிறு, மாலை 6 மணிக்கு @ பெரியார் திடல், வேப்பேரி, சென்னை.

திரையிடப்படும் படம்: இன் தி நேம் ஆப் காட்.
—————————————————-——–————————————————-
திரையிடல் 5: ஆனந்த் பட்வர்தன் படங்கள் திரையிடல் – சென்னை (பனுவல்) 

01-08-2014, வெள்ளிக்கிழமை, மாலை 6 மணிக்கு @ பனுவல், திருவான்மியூர்.

திரையிடப்படும் படம்: Prisoners of Conscience
—————————————————-——–————————————————-
திரையிடல் 6: ஆனந்த் பட்வர்தன் படங்கள் திரையிடல் – புதுச்சேரி (ஓசன் அகடெமி)

03-08-2014, ஞாயிறு, மாலை 5 மணிக்கு @ ஓசன் அகடெமி, லதா ஸ்டீல்ஸ் அருகில், லாஸ்பேட், புதுச்சேரி

திரையிடப்படும் படம்: இன் தி நேம் ஆப் காட்.
—————————————————-——–————————————————-
திரையிடல் 7: ஃபன்றி திரையிடல் – தருமபுரி

02-08-2014, சனிக்கிழமை, மாலை 7 மணிக்கு @ சின்னப்பா நல்லூர் கிராமம், மூங்கில் மடவு போஸ்ட், பென்னாகரம் தாலுகா, தருமபுரி.

திரையிடப்படும் படம்: ஃபன்றி (இந்த ஆண்டு சிறந்த மராத்திய படத்திற்கான தேசிய விருதை பெற்ற திரைப்படம்)

தொடர்புக்கு: அர்ஜூன், 9626456544

அனைத்து திரையிடல்களுக்கும் அனுமதி இலவசம், அனைவரும் வருக.

Comments are closed.