புருஷன் நாவல் பற்றிய என்னுடைய இந்த உரையை ஆற அமரக் கேளுங்கள். பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். இதுவரை நான் பேசிய உரைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தது இதுதான். இதுபோல் இன்னொரு முறை இன்னொரு நூலுக்கு என்னால் பேச முடியுமா என்று தெரியவில்லை.
இந்த உரை குறித்து ஒரு உரையாடல் தொடங்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். அல்லாமல், எப்போதும் போல் கிணற்றில் போட்ட கல்லாக இதுவும் கிடக்கும் என்றால் அது பற்றியும் எனக்குப் புகார் இல்லை.
சாரு நிவேதிதா உரை – அராத்து வின் புருஷன் நாவல் வெளியீட்டு விழா, கோவா.