நான் வாங்கிய புத்தகங்கள்

சென்னை புத்தக விழாவில் நான் வாங்கிய புத்தகங்கள் பற்றி இன்றைய தி இந்து நாளிதழில் ஒரு கட்டுரை வந்துள்ளது.  முடிந்தால் படித்துப் பயன் பெறுங்கள்.

அதில் குறிப்பிடாத சில பல புத்தகங்களும் வாங்கினேன்.  அவை:

1. Marguerite Yoursenar கீழை நாட்டுக் கதைகள்

2. குட்டி இளவரசன்

3. அந்நியன்

4. காண்டாமிருகம்

5. மரியோ பர்கஸ் யோசாவின் The Bad Girl

6. Gabriel Garcia Marquez / The General in his Labyrinth

7. Orhan Pamuk / The Black Book

8. Fahrenheit 451

9. பியரெத் ஃப்லுசியோ

இன்னும் இரண்டு முக்கியமான புத்தகங்கள்: தமிழ் ஸ்டுடியோ அருண் எழுதிய நாடு கடந்த கலை.  (இந்தப் புத்தகம் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று)

சமஸ் எழுதிய கடல்.

இன்னும் வாங்க வேண்டிய நூல்கள் சில உள்ளன.  என் பட்ஜெட் முடிந்து விட்டது.  நண்பர்கள் எனக்குப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து உதவலாம்.

தற்சமயம் தேவைப்படும் புத்தகங்கள்: டி.எம். கிருஷ்ணா எழுதிய A Southern Music : The Karnatik Story.  Voices Within.

Comments are closed.