சினிமாவுக்கு ஏன் எழுதுவதில்லை?

அந்திமழையில் கடந்த 25 வாரமாக – அதாவது ஆறு மாதமாக கேள்வி பதில் எழுதி வருகிறேன்.  25-ஆவது வாரம் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த கேள்வி பதில்:

http://andhimazhai.com/news/view/charu-25.html