பரவசம்

பரவசத்தைக் கடந்து சென்று விடாமல் பரவசத்திலேயே ஆழ்ந்து கொண்டிருந்தால் எப்படி இருக்கும்?  போகத்தில் ஆர்கஸத்தைத் தாண்டி விடாமல் அதை நீட்டித்துக் கொண்டே போனால் ஏதோ ஒரு கணத்தில் அது நிகழும்…

அதன் இசை உதாரணம் இது:

http://www.youtube.com/watch?v=7oEHNa-_C6U

Comments are closed.