சாரு,
உங்கள்சகஎழுத்தாளர்———————— நீங்கள்அ.மியைவிமர்சித்ததற்கு உங்களைஅவர்கடுமையாகவிமர்சனம்செய்திருக்கிறார். நீங்கள்ஏன்அதற்குபதில்சொல்லவில்லை?.
பிறகு, நீங்கள்எப்போதும்ஜெயமோகனைவிமர்சனம்செய்துஎழுதுகிறீர்கள். ஒருபத்திக்கூடஅவர்பெயரையைகுறிப்பிடாமல்உங்களால்எழுதமுடியவில்லை. ஆனால்அவரோஉங்களைகண்டுக்கொள்ளுவதேயில்லை. அவர்உயர்ந்துபோயிக்கொண்டேயிருக்கிறார். உங்கள்நோக்கம்என்ன?. அவரைதிட்டினால், உடனேஅவர்உங்களைதிட்டுவார். அதன்மூலம்விளம்பரம்தேடிக்கொள்ளலாம்என்றுநினைக்கிறீர்களா?. இதுஇயல்புதான். ஏன்என்றால் அவர்தான் இன்றுஇலக்கியஉலகில் எல்லோராலும்கொண்டப்படுகிறார்.
நீங்கள்செய்வதைப்பார்த்தால்எனக்குஒருபழமொழிதான்ஞாபகம்வருக்கிறது. சூரியனைப் பார்த்து நாய்குரைத்தால்…….
வருண்
வாசிப்பு ஒரு மனிதனை எந்த அளவுக்கு மிருகமாகவும் ஆக்கக் கூடும் என்று உன் கடிதத்திலிருந்து புரிந்து கொள்கிறேன். துவேஷம் ஒரு நோய். அந்த நோய் உனக்கு அதிகபட்ச தீமைகளைக் கொடுக்கும். அப்படிப் பார்க்கும் போது நீ தான் உனக்கே சத்ருவாக இருக்கிறாய். உன் மனதில் பாய்ந்திருக்கும் துவேஷம் என்ற நோய் நீங்கி, நீயும் ஒரு மனிதனாக மாற நான் வணங்கும் பாபாவை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
Comments are closed.