MADRAS CENTRAL இணைய தளத்திலிருந்து yosee என்ற நிகழ்ச்சி மூலம் வாராவாரம் ஒரு தமிழ் சினிமாவை மதிப்பீடு செய்ய இருக்கிறேன். முதல் படம் விவேகம். நாளை மறுநாள் முதல் காட்சி முடிந்ததும் என் விமர்சனம் மெட்ராஸ் செண்ட்ரல் தளத்தில் வரும். விமர்சனத்தில் வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு இருக்காது. மற்றபடி என்ன இருக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.