புத்தக விழாவில் என் புத்தகங்கள்

என் வாசகர் வட்ட நண்பர்களில் உள்வட்டத்தைச் சேர்ந்தவர்களே சுமார் நூறு பேர் இருப்பார்கள்.  அவர்கள் சென்னை புத்தக விழாவுக்கு வரும் போது அவர்கள் கைகளில் என் புத்தகங்கள் இல்லை.  அந்த நண்பர்கள் வாங்கினாலே ஒரு டைட்டிலில் நூறு போய் விடும்.  நினைவூட்டுகிறேன்.  என் புத்தகங்கள் கீழ்க்காணும் புத்தக அரங்குகளில் கிடைக்கும்.

Emerald stall no 671

Aries stall no 667

Rhythm books stall no 435

Book affair stall no 411, 412

Book worms stall no 401

Sri Jai bhagvan stall no 249, 250

Rain tree publishers stall no 220, 221

Leo stall No 183, 184

***நூல்கள்:

Zero Degree (English)

Unfaithfully Yours (English)

To Byzantium : A Turkey Travelogue

MARGINAL MAN (English)

நிலவு தேயாத தேசம் (பயணக் கட்டுரை)