வர வர நீ கோட்ஸேவா மாறிண்டு வரே…

வியட்நாமிலிருந்து நண்பர் கோபால் இந்த நகைச்சுவைத் துணுக்கை அனுப்பி வைத்திருந்தார். அந்தக் காலத்து விகடன் ஜோக் மாதிரி இருந்தது.

கணவன்: (மனைவியிடம்) வரவர நீ கோட்ஸேவா மாறிண்டு வரே…

மனைவி: என்னண்ணா சொல்றேள், புரியல்லையே…?

கணவன்: என் பர்ஸ்லேருக்கிற காந்தியையெல்லாம் ஒன்னொன்னா சுட்டுண்டே இருக்கியேன்னு சொல்றேன்…

(dedicated kamalhaasan)