புத்தகங்கள் தேவை…

எனக்குப் புத்தகங்கள் தேவைப்படும் போதெல்லாம் என் வாசக நண்பர்கள்தான் வாங்கி அனுப்புகிறார்கள். அதேபோல் சில புத்தகங்கள் இப்போது தேவைப்படுகின்றன. வாங்கி அனுப்பக் கூடியவர்கள் என்னைத் தொடர்பு கொண்டால் நலம். எழுதுங்கள்.
charu.nivedita.india@gmail.com