நகுலன் சந்திப்பு – நினைவூட்டல்

நாளை ஞாயிறு காலை (இந்திய நேரம்) ஆறு மணிக்குச் சந்திக்கத் தயாராக இருங்கள்.

அது பற்றிய விபரங்கள்.
Topic: Session with Charu – நகுலன்
Time: Jun 28, 2020
06:00 AM Mumbai, Kolkata, New Delhi

Join Zoom Meeting
https://zoom.us/j/9205225069…

Meeting ID: 920 522 5069
Password: 7Xed4N

வழக்கமான நடைமுறைகள் தான்:
1. Zoom-ல் இருக்கும் வரம்புகளின் காரணமாக 100 நபர்கள் மாத்திரமே பங்குபெற இயலும். இது ‘முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை’ போன்றது. அதாவது முதலில் இணையும் 100 நபர்கள் சந்திப்பில் பங்குபெறலாம். மற்றவர்களால் இயலாது.
2. சந்திப்பு சரியாக காலை 6 மணிக்குத் தொடங்கியவுடன், சதீஷ்வரனும் நானும் மாத்திரம் unmute-ல் இருப்போம். இணையும் மற்றவர்கள் அனைவரும் mute-ல் இருப்பர். இது தேவையற்ற இடையூறுகள், இரைச்சல்களைத் தவிர்க்க.
3. முதல் இரண்டு மணி நேரம் என் உரை முடிந்தவுடன், கேள்வி கேட்க விரும்புபவர்கள் Zoom chat box-ல் விருப்பத்தைத் தெரிவிக்கலாம். அவர்கள் வரிசையாக, ஒவ்வொருவராக unmute செய்யப்படுவார்கள்