நகுலன் சந்திப்பு – எதிர்வினை

இன்றைய நகுலன் உரை தடையில்லாமல், நிறுத்தம் இல்லாமல் இரண்டரை மணி நேரமும் கேள்வி பதிலில் ஒரு மணி நேரமும் போனது. தயார் செய்து வைத்ததில் அறுபது சதமே பேச முடிந்தது. அருணாசலம் சரியாகவே அனுமானித்து விட்டார். இன்றைய பேச்சின் சாரமான இரண்டு அம்சங்கள்: சாருவைப் படிப்பதற்காக சக மனிதர்கள் கிண்டல் செய்தால் அதை எப்படி எதிர்கொள்வது?

கிரிமினலும் ஞானியும் ஒரு விதத்தில் ஒரே வேலையைத்தான் செய்கிறார்கள். இரண்டு பேருமே நம்மைக் கடவுளிடம் அனுப்பி வைக்கிறார்கள்.

கீழே அருணாசலம்:

இன்றைய காலை அர்த்தமானது..

மிகச் சிக்கலான தர்க்கரீதியான அம்சங்களுடன் கூடிய இலக்கிய படைப்புகளுக்கு சொந்தக்காரரான நகுலன் குறித்த சாருவின் தொடர்ச்சியான 3 – 1/2 மணிநேர Zoom மூலமான, அற்புதமான உரை இதை சாத்தியமாக்கிற்று…

முதல் 1 மணி நேரம், பொதுவாக நகுலனின் லெளகீக வாழ்க்கை முறை, படைப்புகள், வாசிப்பு, நண்பர்கள், சந்திப்புகள், உரையாடல்கள், போன்ற தளங்களில், நகுலனை எளிதாக அறிமுகப்படுத்தி, கேட்போரை ஒரு மிக முக்கியமான உரைக்கு, அவர் பாணியிலேயே சாரு தயார்படுத்தினார்..

அதற்குப்பின்…

நடந்த சாருவின் தொடர் உரையில் நிகழ்ந்த அதிசயத்தருணங்கள், கீழே கண்ட தளங்களில், வெளிச்சக்கீற்றுகளை பாய்ச்சின…

Questioning
Paranoia
Integrity in the text
Skepticism
Values
Bricolage
Insight
Physiological awakening
Pleasure of the text
Inquiry
Author”s state after presentation

The possibilities of combine creativity of both the Author and reader through the text, in Postmodernism.

இதை எளிதில், நமக்கு புரியவைப்பதற்காக, சாரு எடுத்துக்கொண்ட எடுத்துக்காட்டு சான்றுகள்..

Skid row of Los Angeles.
Naked Lunch by William S Burroughs
Julio Cortazar
Cerl Jung
Sigmund Freud
Italo Calvino
Alejo Carpenter
Ludwig Wittgenstein
Kathy Acker
தேவாரம்
புறநானூறு.
ராமகிருஷண பரமஹம்சரின் நூல்கள்

The literary understanding of the terms :

Bliss, Magnus, Values, madness, Integrity, existence….

உலகாளாவிய இலக்கிய ஓப்பீடுகளுடன், நகுலனின் சிறுகதைகள், நாவல் மற்றும் கவிதைகள் குறித்தான ஒரு அர்ப்பணிப்பான உரை.

ஏற்கனவே நகுலனின் படைப்புகளை வாசித்திருந்தாலும்…
மேலும் பல புதிய கோணங்களில் நகுலனை உள்வாங்கிக் கொண்டு, கொண்டாடும் அளவிற்கு என்னை தயார்படுத்தியது சாருவின் தேர்ந்த விளக்கவுரை..

Excerpts from Nagulan’s works..

நகுலனின் படைப்புகளிலிருந்து, சாரு மிக முக்கியமான தர்க்கரீதியான பகுதிகளை வெகு அழகாகவும், அர்த்தத்துடனும் வாசித்தும் விளக்கினார்…

மொத்தத்தில் சாருவுக்கு இந்த மூன்றரை மணிநேரம் போதவில்லை.. அவர் தயாராகி வந்ததில், 60 சதவீதம் மட்டுமே கொடுத்திருந்தார் என்றே எண்ணுகிறேன்…

இந்த உரையின் வாயிலாக, நான் ஏற்கனவே கையாளுகிற படித்தல் முறையான….

Seeing – crossing – pointing – understanding the madness of the text – travelling through the madness – enjoying the madness – comparing with the madnesses of others – celebrating the nuances in madness – Trying to get rid of the madness of the text-

Then… Rereading – Rumination…

இந்த வாசிப்பு முறையினை, தன்னுடைய அறிவுப்பூர்வமான உரையால், மேலும் வலுவூட்டிய சாருவுக்கு என்னுடைய பணிவான வணக்கங்களும், நன்றிகளும்….

My salutes to my mentor Charu Nivedita

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai