என் புத்தகங்கள் 75 ரூபாய் விலையில்

இப்போதைய ஊரடங்கு காலகட்டத்தில் குரியர் மற்றும் தபால் மூலம் புத்தகங்கள் அனுப்ப முடியாத நிலையில் கிண்டிலில் படிப்பது உசிதம். அதன் காரணமாக என் புத்தகங்கள் கிண்டிலில் 75 ரூ. விலையில் கிடைக்கின்றன. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

https://amzn.to/3ia3c9p