ஒரு கடிதமும் பதிலும்

ஐயா,வணக்கம். உங்களின் கடிதத்தை படித்தேன். உங்கள் கடிதத்தின் படி நீங்கள் தள்ளபடி விலையில் கூட எதுவும் வாங்காமல் பதிப்பாளரையும், இந்திய நாட்டு பொருளாதாரத்தையும் வாழ வைக்கும் அக்சய பாத்திர குணமுடையோர் என்பதை அறிந்து மகிழ்கிறேன். ஆனால் நாங்கள் பிச்சை பாத்திரம் ஏந்தி தான் புத்தக காட்சிக்கு வர டிக்கட் போட்ட ஆசாமிகள் ஆகையால் தள்ளுபடி எங்களுக்கெல்லாம் வரபிரசாதமாக அமைக்கிறத மேன்மை தங்கிய தாங்கள் அடியேன் எழுதிய கடிதத்தால், பதிப்பாளர்களிடம் பேசி நாலனாவிற்கு இல்லத்திற்கு சென்று விநியோகம் செய்ய … Read more

இன்று மாலை புத்தக விழாவில்…

நேற்று நான் நாலரைக்கு வராமல் ஐந்தரைக்கே வர முடிந்தது. மன்னிக்கவும். இன்று நான்கு மணிக்கே வந்து விடுவேன். நான்கு மணிக்கு உயிர்மை அரங்கில் போய் மனுஷைப் பார்த்து விட்டு நாலரைக்கு ஸீரோ டிகிரி அரங்கு வருவேன். F45

முதல் நூறு : 10

10. கேள்வி: உங்களுக்கு ஏன் காஃபி பிடிக்கும்? நீங்கள் தினமும் பருகும் காஃபி பிராண்ட் என்ன? ஒரு நாளைக்கு எத்தனை கப் காஃபி குடிப்பீர்கள்?  நீங்கள் சுவைத்ததிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த காஃபி வகை எது? கார்த்திக், திருவள்ளூர் பதில்: காஃபி பற்றியும் இட்லி பற்றியும் நிறையவே எழுதி விட்டேன்.  இருந்தாலும் பரவாயில்லை.  சொல்லிக் கொண்டே இருக்கலாம்.  கிட்டத்தட்ட என் காலம் பூராவுமே எது சிறந்த பிராண்டு என்று போராடியபடியே இருந்தேன்.  ஒரு மாதம் லியோ பிடிக்கும்.  … Read more

முதல் நூறு : 9

9.  டைட்டானிக் படத்தில் ஜாக்கும் ரோஸும் திருமணம் செய்து கொண்டிருந்தால் அவர்கள் ஒரு ரொமாண்டிக் ஜோடியாக இருந்திருப்பார்களா? ப்ரவீண் பதில்: திருமணத்துக்கும் ரொமான்ஸுக்கும் ரொம்ப தூரம்.  திருமணம் ஆனவுடனே இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் பொஸஸிவ்னெஸ் வந்து விடுகிறது.  பொஸஸிவ்னெஸ் அன்பையும் காதலையும் கொன்று விடும்.  அப்படியே பொஸஸிவ்னெஸ் இல்லையென்றால், அடுத்த ஆபத்து அன்பு என்ற வடிவத்தில் வரும்.  அன்பு அன்பு என்று சொல்லியே கொன்று விடுவார்கள்.  உனக்கு இது ஆகாது, உனக்கு அது ஆகாது, இதைச் … Read more

முதல் நூறு : 8

கேள்வி: காமத்திலும் காதலிலும் முத்தத்துக்கு இரு வேறுபட்ட இடங்கள். இவையிரண்டின் ந்யூட்ரலாக முத்தம் இருக்க வேண்டியதா? முத்தம் என்பதைப் பற்றிய உங்கள் கருத்தென்ன சொல்லுங்களேன். ஜெனிஃபர் பதில்: என்னைப் பொறுத்தவரை காதல் வேறு, காமம் வேறு அல்ல.  காதல் இல்லாத காமத்தில் எனக்கு ஈடுபாடு இல்லை.  உலக வாழ்வின் அவலங்களில் அது ஒன்று.  ஆனால் அன்பின் முத்தம்,  காதலின் முத்தம் இரண்டும் இரு துருவங்கள் ஆயிற்றே?  முத்தம் பற்றி கருத்து சொல்லக் கூடாது.  அதைச் செயல்படுத்த வேண்டும்.  … Read more

சொற்கடிகை : 20

சொற்கடிகை எனக்குப் பெருத்த ஏமாற்றம் என்றார் டார்ச்சர் கோவிந்தன்.  ஆரம்பத்தில் பிரமாதமாகப் போய்க் கொண்டிருந்தது.  பழைய ஞாபகங்களை நினைவு கூர்தல் (reminiscence) என்று தொடங்கி இப்போது அன்றாட நாட்குறிப்பு மாதிரி ஆகி விட்டது என்று சலித்துக் கொண்டார். நான் சொன்னேன், நான் தரையிலிருந்து பார்க்கவில்லை.  தரையில் இருப்பவனுக்குத்தான் பின்னால் முன்னால் எல்லாம். நான் கலைஞன்.  மேலே பறப்பவன். எனக்கு முன்னால் பின்னால் எதுவுமே கிடையாது.  மேலே இருந்து நோக்கும்போது எல்லாமே சமம்தான்.  நேற்றும் இன்றும் ஒன்றுதான்.  மீண்டும் … Read more