உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் – 16

கேரள சாலைவழிப் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு சென்னை திரும்பி விட்டேன். கண்ணூர் மாவட்டத்தில் உள்ள அருவிக்குழி என்ற மலைக்கிராமத்தில் தங்கினோம். கடும் மழை என்பதால் ஒரே ஒரு முறைதான் அருவியில் குளிக்க முடிந்தது. முப்பது ரூபாய்க்கு மீன் சாப்பாடு. மூன்று வகை காய்கறியும், இரண்டு வகை துகையலும், ஒரு தேங்காய்ப் பதார்த்தமும் தருகிறார்கள். எனக்குப் பிடித்த உனக்கலரி (சிவப்பு அரிசிச் சோறு.) பொறித்த மீன் வேண்டும் என்றால் விலை இருபது ரூபாய். அளவு சாப்பாடு அல்ல. … Read more

மகாராஜா – புல்ஷிட் – அராத்து

மஹாராஜா – முன்னெச்சரிக்கை 1) மஹாராஜாவுக்கு மாலை போட்டு விரதமிருந்து , மஹாராஜா தரிசனம் பார்த்து மயிர்க்கால்கள் நட்டுக்கொண்டு பரவசத்தில் நடுங்கிக்கொண்டு இருக்கும் மஹாராஜா பக்தகோடிகள் இந்தக் கட்டுரையை வாசிக்க வேண்டாம். ஏற்கனவே பேதலித்துக் கிடக்கும் உங்கள் மனம் இன்னும் கெட்டுபோய் வெறிநாயாக மாறும் வாய்ப்பு அதிகம். 2) டூரிங் டாக்கீஸிலோ ,டிவியிலோ , ஹோம் தியேட்டரிலோ , சினிமா ஓடிக்கொண்டிருக்க , அந்த நேரத்தில் கரு உருவானதால் பிறந்தவர்களுக்கு இயற்கையாக சினிமா வெறி இருக்கும். அவர்களும் … Read more

உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் – 14

திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் ஜூன் 30ஆம் தேதி காலை ஒன்பதரை மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை நடக்க இருக்கும் உலக சினிமா பயிலரங்கில் கலந்து கொள்ள இதுவரை 85 பேர் பெயர் கொடுத்திருக்கிறார்கள். அதில் ஒருவர் மட்டுமே பெண். அதிலும் அவர் அமெரிக்காவில் பணி புரிகிறார். இந்தியாவிலிருந்து ஒரு பெண் கூட இல்லை. இப்படித்தான் என் வாழ்நாள் முழுவதும் பார்த்து வருகிறேன். பெண்களிடம் பணம் இல்லையா? வர விருப்பம் இல்லையா? அல்லது, இன்னமும் குடும்ப … Read more