பித்தனின் பாடல்கள்: மனுஷ்ய புத்திரன்
சமீபத்தில் பிராகிருத மொழியின் அகப்பாடல் திரட்டு ஒன்றை படித்துக்கொண்டிருந்தேன். ’காஹா சத்தசஈ’ எனப்படும் அக்கவிதைத் திரட்டிலிருந்து தேர்ந்தெடுத்த கவிதைகளை தமிழில் சுந்தர் காளியும் பரிமளம் சுந்தரும் மொழிபெயர்த்திருக்கின்றனர். பொதுவாக நவீன கவிதை வாசிப்புப் பழக்கம் உள்ள எவருக்கும் கவிதை என்று தோன்றாத மிக எளிய சொற்களில் அக்கவிதைகள் எழுதப்பட்டிருந்தன. காமத்தின் பெருமூச்சுகள், பிரிவின் பரிதவிப்புகள், காதலின் முன் இயலாமையின் ஏக்கங்கள் என விரியும் அப்பபாடல்ககளுக்கும் சங்கப்பாடல்களுக்கும் இடையே வியக்கத்தக்க ஒற்றுமைகளைக் காணமுடிந்தது. இதை மொழிபெயர்ப்பாளர்களும் தங்கள் அறிமுக … Read more