பூச்சி – 39
முடிதிருத்தும் கலைஞர் பெயர் ரமேஷ் என்றா சொன்னேன்? அடடா, தவறு. ரமேஷ் என்ற பெயரிலும் ஒரு கலைஞர் இருக்கிறார். நான் குறிப்பிட்டது மகேஷ். நேற்று எழுதியதை நான் திரும்பப் படிக்கவில்லை. ஆனால் கனவில் நான் எழுதியது ரமேஷ் என்று புலப்பட்டது. இப்படி பகலில் செய்யும் தவறுகள் இரவில் கனவில் சுட்டிக்காட்டப்படும். உங்களுக்கும் இப்படி நடக்குமா தெரியவில்லை. எனக்குப் பல முறை நடந்துள்ளது. ரமேஷ், மகேஷ் இருவருமே கலைஞர்கள். இருவருமே ஜெமினி அருகில் முடிதிருத்தகம் வைத்திருக்கிறார்கள். இருவருமே வி.ஐ.பி. … Read more