ஆர்மீனியா ஸோமர்ஸ்
2001-இல் எழுதிய “நான் எழுதுவது அறநூல் அல்ல” என்ற என் கட்டுரையில் உருகுவாயைச் சேர்ந்த Armenia Somers என்ற பெண் எழுத்தாளரின் The Fall என்ற சிறுகதை பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது என்ற நூலை தற்சமயம் பிழைதிருத்தம் செய்து கொண்டிருந்த போது அந்த நூலின் முதல் கட்டுரையாக இருக்கிறது இது. The Fall கதை எனக்கு வரி வரியாக ஞாபகம் இருக்கிறது. போலீஸால் தேடப்படும் ஒருவன் – அவன் திருடனா, போராளியா என்ற விபரம் … Read more