திரும்பவும் கார்ல் மேக்ஸ் அக்குறும்பு…
இந்தக் கார்ல் மாக்ஸ் யாருங்க? இவரோட பேக்ரவ்ண்ட் என்னா? அநியாயத்துக்கு எளுதுறாரே? ரொம்பப் பொறாமையா இருக்கே? நான் யோசிச்சு முடிக்கிறதுக்குள்ள எழுதி முடிச்சி போஸ்டிங்கும் போட்டுத் தொலைச்சிர்றாரே? இவ்ரு எந்த ஊரு? என்னா ஜாதி? கம்யூனிஸ்டா? ஆரெஸ்ஸெஸ்ஸா? இல்லே, நடுவுலயா? தீமூகாவா? ஆதீமூகாவா? இல்ல, வேறயா? ஒன்னுமே புரில. ஆனா நான் யோசிச்சு முடிக்கிறதுக்குள்ள போஸ்டிங் போட்டுர்றாரு… இப்போ பாருங்க இன்னோரு அக்குறும்பு. அவுருதான்… கார்ல் மேக்ஸ்… அவரோட ஃபேஸ்புக் பேஜ்லேர்ந்து சுட்டது… குறுப்பு … Read more