ஊர் கூடித் தேர் இழுப்போம்!
சில எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களில் மட்டுமே கையெழுத்திடுவார்கள். ஆனால் நான் அப்படி எந்த நிபந்தனையும் வைத்துக் கொண்டதில்லை. பலருக்கும் டயரி, நோட்டுப் புத்தகம், துண்டுச் சீட்டு என்று எதையும் பார்க்காமல் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறேன். இனிமேல் அப்படிச் செய்வதாக இல்லை. ஒரு கையெழுத்துக்கு 5000 ரூ. கொடுத்தால் மட்டுமே கையெழுத்து. இதை நான் சேத்தன் பகத்திடமிருந்தே தெரிந்து கொண்டேன். அவருடைய புத்தகம் இரண்டே வாரத்தில் 20 லட்சம் விற்றிருக்கிறது. ராயல்டி நாலு கோடி கிடைக்கும். … Read more