எக்ஸைல் வெளியீட்டு விழா : காமராஜ் அரங்கம் : Chief Guest
எக்ஸைல் வெளியீட்டு விழாவுக்கு யாரை அழைப்பது என்று குழப்பமாக இருந்தது. நடிகர்களில் படிக்கக் கூடியவர் ஒரே ஒருவர். அவர் என்னை எதிரியாக நினைப்பவர். நடிகை பற்றிய பேச்சே இல்லை. யாருக்கும் தமிழே தெரியாது. பிரபலங்களை அழைக்கலாம் என்றால் என் பெயரைக் கேட்டாலே காத தூரம் ஓடுகிறார்கள். இருக்கும் இரண்டொருவரையும் என் ஒவ்வொரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியிலும் அழைத்தாகி விட்டது. அவர்களையே திரும்பத் திரும்ப அழைக்க முடியாது. வாலியும் போய் விட்டார். தருண் தேஜ்பாலை அழைக்கலாம் என்றார் அராத்து. … Read more