ராஸ லீலா
வெள்ளிக்கிழமை இரவு செல்வகுமார் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். கருப்புசாமி, செல்வகுமார், கணேஷ் அன்பு மற்றும் அராத்து. இரவில் பழம் மட்டுமே சாப்பிடுவது என்ற கொள்கையின்படி சுமார் இருபது கொய்யா, ஒரு டஜன் ஆப்பிள், மாதுளை, அது இது என்று மேஜை நிறைய ரொப்பி இருந்தார் செல்வா. எல்லாம் ஒழுங்காக சீராக வெட்டி வைத்திருந்தார். முழுசாக ஒரு மணி நேரம் ஆகியிருக்கும். இவ்வளவுக்கும் வீட்டில் கத்தியையே எடுக்காதவர். அவருடைய அன்புக்கு நன்றி. அராத்துவிடம் கேட்டேன், … Read more