எப்படிப் பாடினரோ…
ஒருவகையில் நான் லிங்குசாமிக்கு நன்றி சொல்ல வேண்டும். அவருடைய படத்தில் கர்னாடக சங்கீதத்தை அவமானம் செய்திருந்ததால் எனக்குள் ஏற்பட்ட ஆவேசமும் கோபமும் மும்மூர்த்திகளைப் பற்றி ஒரு நூல் எழுத வேண்டும் என்ற அளவுக்கு என்னைக் கொண்டு வந்து விட்டது. அதனால் என்ன படித்துக் கொண்டிருந்தாலும் எழுதிக் கொண்டிருந்தாலும் ஒரு பக்கம் கர்னாடக சங்கீதம் மெலிதாக ஒலித்துக் கொண்டே இருப்பது போல் வைத்துக் கொண்டிருக்கிறேன். எனக்குப் பிடித்தவர்கள் என்று இதில் ஒரு பட்டியலும் உண்டு. சில பேரைக் கேட்பது … Read more