அவமானம்
எனக்கு ஒரு சிறிய சந்தேகம். அது பற்றி வாசகர் வட்டத்தில் கேட்டால் அடிக்க வருவார்கள். ஒருமுறை வாசகர் வட்ட சந்திப்பில் ஒரு கர்னாடக சங்கீதக் கலைஞரை அழைத்துச் சென்று பாடச் சொன்னேன். அதிலேயே கொலைவெறி ஆகி விட்டார்கள். அதனால்தான் உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ தெரிந்திருக்குமா என்று கேட்கலாம் என்று. சமீபத்தில் அஞ்சான் பார்த்ததிலிருந்து மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். அதில் கர்னாடக சங்கீதத்தை மிகுந்த அவமரியாதை செய்திருக்கிறார்கள். மேற்கில் பீத்தோவனை இப்படி அவமானப்படுத்தி ஒரு … Read more