குற்றமும் தண்டனையும்
பெற்று வளர்த்த தாயின் தலையில் அம்மிக் குழவியைப் போட்டுக் கொல்லும் புதல்வர்களைப் பற்றி செய்தித்தாள்களில் படிக்கிறோம். சமீபத்தில் ஒரு பெண் தன் காதலனோடு சேர்ந்து கொண்டு தனக்குக் கணவனாக வரப் போகும் இளைஞனைக் கொன்றாள். மூன்று வயதுக் குழந்தையை வன்கலவி செய்து கொல்கிறார்கள். சமீபத்தில் கூட இரண்டு சிறுவர்களின் குதத்தில் வன்கலவி செய்து அந்தச் சிறுவர்களை ஆற்றில் அமுக்கிக் கொன்றார்கள் சிலர். இவர்களையெல்லாம் சவூதி அரேபியாவில் செய்வது போல் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்று பலரும் … Read more