படித்ததில் பிடித்தது…
என் கட்டுரை ஒன்றில் அந்த நாளைய தினமணி ஆசிரியர் ஏ.என். சிவராமன் பற்றிக் குறிப்பிட்டிருப்பேன். கணினி வசதியெல்லாம் இல்லாத அந்தக் காலத்தில் உலக சரித்திரம், பூகோளம், நாட்டு நடப்பு போன்ற விஷயங்களை எனக்குக் கற்பித்த ஆசான் அவர். ஆனால் இப்போது கணினி வந்த பிறகு எல்லாமே விரல் நுனியில் வந்து விட்டது. ஒரு சினிமா விமர்சனம் எழுதலாம் என்று திட்டமிட்டால் கூட நாம் எழுத நினைத்ததை விட நல்ல விமர்சனம் இணையத்தில் வந்து விடுகிறது. இந்த நிலையில் … Read more