டெக்கான் கிரானிகிலில் ஒளரங்ஸேப் விமர்சனம்

இன்றைய டெக்கான் கிரானிகிலில் ஒளரங்ஸேப் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு விமர்சனம் வெளியாகியுள்ளது. Aurangzeb’s riotous commentary of our times. https://www.deccanchronicle.com/lifestyle/books-and-art/111123/book-review-aurangzebs-riotous-commentary-of-our-times.html

Conversations with Aurangzeb

Conversations with Aurangzeb நாவல் சென்னை, பெங்களூர், மும்பை, கல்கத்தா போன்ற நகரங்களில் உள்ள பிரதான புத்தகக் கடைகளில் முன்னணி விற்பனையில் உள்ளதாகத் தகவல் கிடைத்தது. மகிழ்ச்சிக்குரிய செய்தி. இதுவரை வாங்காதவர்கள் க்ராஸ்வேர்ட் போன்ற கடைகளில் நாவலை வாங்கிக் கொள்ளலாம். சில புகைப்படங்கள் கீழே:

பெட்டியோ: முதல் மதிப்புரை

பெட்டியோ நாவலுக்கான முதல் மதிப்புரை அந்த நாவலை யாருக்கு நான் சமர்ப்பணம் செய்திருக்கிறேனோ அவரிடமிருந்தே வரும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சித்த மருத்துவரும் என் நண்பருமாகிய பாஸ்கரன் பெட்டியோவுக்கு ஒரு மதிப்புரை எழுதியிருக்கிறார். எந்நேரமும் தன்னை நாடி வரும் மனிதர்களுக்கு மருத்துவத் தொண்டு செய்து கொண்டிருக்கும் ஒருவருக்கு இத்தனை பெரிய நாவலைப் படிக்க எங்கே நேரம் இருக்கும், ஒரு வருடத்தில் படியுங்கள் என்றே சொல்லியிருந்தேன். அவரோ ஓரிரு தினங்களிலேயே படித்து மதிப்புரையும் எழுதி விட்டார். அவந்திகா … Read more