Happy Christmas…
இன்றைய தினம் முகநூலில் பல நல்ல எழுத்துக்களைப் படித்தேன். அதில் ஒன்று பிச்சைக்காரனுடையது… கீழே: காயத்ரி என்ற சிறுமியை அவர்கள் வீட்டுக்கு செல்கையில் பார்ப்பேன்… நன்கு பழகுவாள்…புத்திசாலிப்பெண்… நான் காயத்ரி என அழைப்பேன்.. அவளது அப்பாவும் அம்மாவும் அவளை டிங்கு என ஏனோ வேறு பெயரில் அழைப்பார்கள்.. ஒரு நாள் ஏதோ ஒரு காரணத்தால் அவளை மிக மிக பிடித்து இருந்தது… என் மேல் அக்கறை எடுத்து ஏதோ செய்தாள் … அன்பாக பேசினாள்..என் எல்லா அன்பையும் … Read more