ஒரு விவாதம்
ஸீரோ டிகிரியோ அல்லது என்னுடைய வேறு எந்த நாவல்களோ சரியாக வாசிக்கப்பட்டு விவாதிக்கப்படவில்லை என்பது என் கருத்து. ஸீரோ டிகிரியின் 40-ஆவது பக்கத்தில் இப்படி வருகிறது: Colostrum – குழந்தை பிறந்த சில தினங்களில் தாயின் முலைகளிலிருந்து வரும் மஞ்சள் நிறத் திரவம் contains lot of proteins and vitamins. It has antibodies against many common diseases especially those that the mother has had earlier. சிசுக்கள் தாமாகவே இந்த … Read more