மீண்டும் மன்னிப்பு… (2)

நான் என்னுடைய நிலைமையை மிகத் தெளிவாக ஒரு குழந்தைக்குக் கூட புரியும் வகையில் எழுதியிருந்தேன்.  இருந்தும் மேலும் மேலும் பிரச்சினை கொடுத்தால் நான் எவ்வளவுதான் தன்னிலை விளக்கம் கொடுப்பது என்று புரியவில்லை.  அந்த இளம் எழுத்தாளரின் நாவல் வெளியீட்டு விழாவுக்கு வந்து அந்த நாவல் பற்றிப் பேசுகிறேன் என்று ஒப்புக் கொண்டேன்.  ஒப்புக் கொண்ட போது நாவலைப் படித்திருக்கவில்லை.  ஆனாலும் ஏன் ஒப்புக் கொண்டேன் என்றால் அவர் முகநூலில் எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.  எனவே நாவலிலும் … Read more

ஒரு மன்னிப்பு (1)

நாவலைப் பற்றிப் பேச ஒப்புக் கொண்ட போது நாவலைப் படித்திருக்கவில்லை. படித்த பிறகு பேச ஒப்பவில்லை மனம். ஏனென்றால் நண்பர் என்பதற்காக என் மனசாட்சிக்குத் துரோகம் செய்து பாராட்ட  முடியாது.  மேலும், ஒரு புத்தக வெளியீட்டு விழாவின் போது வந்து அந்த நாவலைப் பற்றித் திட்டிப் பேசுவதை விட, ஒப்புக் கொண்ட பிறகு மறுத்தேன் என்ற கெட்ட பெயர் வந்தால் பரவாயில்லை என்று தோன்றியது. இது அந்த இளம் எழுத்தாளர் மீது நான் காட்டும் அன்பு. வேறு … Read more

நன்றி

டிசம்பர் 18 – என் பிறந்த நாளை  நண்பர்கள் வருண், கருப்பசாமி, செல்வகுமார் கணேஷ், பிரகாஷ், ரமேஷ், ஸ்ரீதர், சாம்நாதன், முருகன் கடற்கரை, கணேஷ் அன்பு, கௌரி ஷங்கர் (அதிமுக), சந்த்ரு, பாய், வெங்கடேஷ், தணிகை, டிமிட்ரி இவ்னோவ்ஸ்கி, டேய் மனோ, மனாசே ராஜா  மற்றும் பல நண்பர்களோடு முதலில் வத்தலக் குண்டுவிலும் பிறகு கொடைக்கானலிலும் கொண்டாடினேன்.  இது பற்றி பின்னர் விரிவாக எழுத இருக்கிறேன்.  டிசம்பர் 18 அன்று எனக்கு வாழ்த்து அனுப்பிய அனைத்து நண்பர்களுக்கும் … Read more