Day: December 31, 2013
வலி, வேதனை, கொண்டாட்டம்…
சாரு அராத்துவைப் ப்ரமோட் செய்வதைப் பார்க்கையில், முன்பு கலைஞர் ஸ்டாலினைப் ப்ரமோட் செய்ததில் தவறு இல்லையோ என்று தோன்றுகிறது. வைகோவாக அராத்து மாறுவார் என்று அனுமானம் செய்து இருந்தேன் . ஆனால் வி மு வைகோ வாகி விட்டார். கனிமொழி, அழகிரி வகையறாக்களுக்கு செல்வகுமார், கணேசன் அன்பு ஆகியோர் இருக்கிறார்கள். கலைஞர் பட்ட வலி, வேதனை இப்போது சாருவும் உணர்வார் என்று நினைக்கிறேன். மேலே கண்டுள்ள வரிகள் ராம்ஜி யாஹூ தன் முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தது. இது … Read more