மீண்டும் மீண்டும் மன்னிப்பு… (3)
என்னுடைய மிக நெருங்கிய நண்பர்கள் இருவரை நான் நீண்ட காலமாக முகநூலில் block செய்து வைத்திருக்கிறேன். காரணம், அவர்கள் முகநூலில் எழுதுவதைப் படித்தால் மன உளைச்சல் ஏற்படுகிறது. மேலும், இந்த முகநூலால் நட்பு கெட்டு விடக் கூடாது என்ற முக்கியமான காரணமும் உண்டு. அந்த இருவரில் ஒருவர் மனுஷ்ய புத்திரன். இதை ஹமீதிடமே போனிலும் சிரித்துக் கொண்டே சொல்லி இருக்கிறேன். ஆனால் முகநூலில் ஒருவரை ப்ளாக் செய்தாலும் நம் நண்பர்கள் அவர்கள் எழுதுவதை மெயிலில் அனுப்பி மன … Read more